விளாமரம்
இந்த மரத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.. காய் கனி பட்டை எல்லாம் பயன்படுத்தபடுகிறது. இந்த பழத்தின் சதை பகுதி நரம்புத்தளர்ச்சியை போக்கவும். இது பெண்களுக்கு கர்ப்பப்பை மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது. இது சாப்பிட இரத்தம் சுத்தமாகும் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதில் விட்டமின் ஏ பி2 கால்சியம் இருப்பதால் பல் வளர்ச்சிக்கு எலும்பு தேய்மானம் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு நல்லது விளாபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை அதிக வெள்ளை படுதல் நீங்கும் தயிருடன் விளாங்காயை பச்சடி போல செய்து சாப்பிட எப்பேர்பட்ட அல்சரும் குணமாகும். குழந்தைகளுக்கு விளாம்பழம் சாப்பிட கொடுத்து வர நினைவாற்றல் அதிகரிக்கும். விளாமர இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வாயு பிரச்சினை சரியாகும் வெல்லத்துடன் இதன் சதை பகுதியை கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும் இந்த மரத்தின் பட்டையை காய வைத்து பொடித்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் இருமல் சளி சுவாச பிரச்சினை இளைப்பு.. நீங்கும் பி...